ஆபத்தான குட்டை
பவானி அருகே உள்ள பெருந்தலையூர் மேற்கு குட்டிபாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் அருகே ஒரு குட்டை உள்ளது. பாசிபடர்ந்த இந்த குட்டையில் குப்பைகளை கொண்டுவந்து கொட்டுகிறார்கள். மேலும் ஆபத்தான இந்த குப்பை அருகே குழந்தைகள் விளையாடுகிறார்கள்.
பவானி அருகே உள்ள பெருந்தலையூர் மேற்கு குட்டிபாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் அருகே ஒரு குட்டை உள்ளது. பாசிபடர்ந்த இந்த குட்டையில் குப்பைகளை கொண்டுவந்து கொட்டுகிறார்கள். மேலும் ஆபத்தான இந்த குப்பை அருகே குழந்தைகள் விளையாடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் ஆபத்தான இந்த குட்டையில் உள்ள கழிவு நீரை வெளியேற்றிவிட்டு, சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.
Related Tags :
Next Story