1 டன் குட்கா பறிமுதல்; குடோன் உரிமையாளர் கைது
1 டன் குட்கா பறிமுதல்; குடோன் உரிமையாளர் கைது1 டன் குட்கா பறிமுதல் குடோன் உரிமையாளர் கைது
இதையடுத்து காட்டூர் போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை நடத்தி மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். குடோன் உரிமையாளரான வடமாநிலத்தை சேர்ந்த பூமேஷ் யாதவ் என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story






