உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து


உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து
x
தினத்தந்தி 10 Dec 2021 5:09 PM IST (Updated: 10 Dec 2021 5:09 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருவள்ளூர் மாவட்ட முன்னாள் வருவாய்த்துறை அதிகாரியும், வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமாமோகனசுந்தரத்தின் கணவருமான மோகனசுந்தரம், அவரை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

அப்போது மோகனசுந்தரத்தின் மகன்கள் வினோத்குமார், பிரித்திவிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story