சென்னையில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி


சென்னையில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 13 Dec 2021 3:07 PM IST (Updated: 13 Dec 2021 3:07 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளையொட்டி, சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம்ஸ் மூர்த்தி ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று ஏழை-எளியோருக்கு அரிசி, மளிகை பொருட்கள், பெட்ஷீட் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Next Story