நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பேரூராட்சி தலைவர் பதவி வார்டுகள் ஒதுக்கீடு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பேரூராட்சி தலைவர் பதவி வார்டுகள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 23 Jan 2022 10:04 PM IST (Updated: 23 Jan 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் வார்டுகள் இடஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோவை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் வார்டுகள் இடஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

பேரூராட்சிகள்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிக ளின் தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு யார் போட்டி யிடலாம் என்ற இடஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்விவரம் வருமாறு:-

ஆலாந்துறை

ஆலாந்துறை பேரூராட்சி தலைவர் பதவி பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், 11-வது வார்டு பழங்குடியினர் (எஸ்.டி.), 12-வது வார்டு ஆதிதிராவிடர் (பெண்), 13-வது வார்டு ஆதிதிரா விடர் (பொது), 5, 7,8,9, 14, 15 ஆகிய வார்டு பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.
அன்னூர்
அன்னூர் பேரூராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப் பட்டு உள்ளது. இதில், 2, 14 -வது வார்டு ஆதிதிராவிடர் (பெண்), 1-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 3, 7, 9, 11, 13, 15 வார்டு பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.

செட்டிப்பாளையம்

செட்டிப்பாளையம் பேரூராட்சி தலைவர் பதவி (பொது), 7, 12 வார்டு ஆதிதிராவிடர் (பெண்), 10, 11 வார்டு ஆதிதிராவிடர் (பொது), 3, 6, 8, 9, 13, 14 வார்டு பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.
தாளியூர்
தாளியூர் பேரூராட்சி தலைவர் பதவி (பொது), 14-வது வார்டு ஆதி திராவிடர் (பெண்கள்), 5- வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 1, 2, 3, 6, 11, 13, 15 ஆகிய வார்டு பெண்கள் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.
எட்டிமடை
எட்டிமடை பேரூராட்சி தலைவர் பதவி- பெண் (பொது), 5,12 வார்டுகள் ஆதிதிராவிடர் (பெண்), 4-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 1, 7, 10, 11 வார்டுகள் பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.

இடிகரை

இடிகரை தலைவர் பதவி (பொது), 5-வது வார்டு ஆதிதிராவி டர் (பெண்), 6-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 1, 3, 7, 10, 13, 14, 15 வார்டு பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.
இருகூர்
இருகூர் தலைவர் பதவி (பொது), 2, 3-வது வார்டு ஆதிதிராவிடர் (பெண்), 4,8-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 1, 5, 9, 10, 12, 13, 15 வார்டு பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.
கண்ணம்பாளையம்
கண்ணம்பாளையம் தலைவர் பதவி பெண் (பொது), 8-வது வார்டு ஆதிதிராவிடர் (பெண்), 14-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 3, 4, 9, 10, 11, 13, 15 வார்டு பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.

மோப்பிரிபாளையம்

மோப்பிரிபாளையம் தலைவர் பதவி (பொது), 15-வது வார்டு ஆதிதிரா விடர் (பெண்), 8-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 1, 3, 4, 6, 7, 9 வார்டு பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது. 
நரசிம்மநாயக்கன்பாளையம்
நரசிம்மநாயக்கன்பாளையம் பொது (பெண்), 12-வது வார்டு ஆதிதிராவி டர் தனி (பொது), 4, 6, 7, 9, 11, 13, 14 வார்டு பெண் (பொது) ஒதுக்கப் பட்டு உள்ளது.
ஒத்தக்கால்மண்டபம்
ஒத்தக்கால்மண்டபம் தலைவர் பதவி பெண் (பொது), 9-வது வார்டு ஆதிதிராவிடர் (பெண்), 5 வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 1, 2, 8, 12, 13, 14, 15 பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.

பள்ளப்பாளையம் 

பள்ளப்பாளையம் தலைவர் பதவி (பொது), 6-வது வார்டு  ஆதிதிரா விடர் (பெண்), 5-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 5, 8, 10, 11, 12, 13, 14 வார்டு பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.
பெரியநாயக்கன்பாளையம்
பெரியநாயக்கன்பாளையம் தலைவர் பதவி (பொது) 7-வது வார்டு (பெண்), 18-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 1, 2, 4, 5, 11, 13, 14, 17 பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.
பேரூர்
பேரூர் தலைவர் பதவி (பொது), 4-வது வார்டு ஆதிதிராவிடர் (பெண்) 
12-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 1, 2, 5, 8, 10, 14, 15 பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.

போளுவாம்பட்டி

போளுவாம்பட்டி தலைவர் பதவி பெண் (பொது), 7, 11-வது வார்டு ஆதிதிராவிடர் (பெண்), 14-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 1, 2, 4, 9, 10, 13, 15 பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.
சர்க்கார்சாமக்குளம்
சர்க்கார் சாமக்குளம் தலைவர் பதவி பெண் (பொது), 5,6 வார்டுகள் ஆதிதிராவிடர் (பெண்), 12-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 1, 7, 9, 10, 11, 13 வார்டு பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.

சிறுமுகை

சிறுமுகை, தலைவர் பதவி பெண் (பொது), 1-வது வார்டு பழங்குடியி னர் (பெண்), 5, 9-வது வார்டு ஆதிதிராவிடர் (பெண்), 13-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 2, 7, 10, 11, 12, 16 பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.
சூலூர்
சூலூர் தலைவர் பதவி பெண் (பொது), 5, 6-வது வார்டு ஆதிதிராவி டர் (பெண்),  7-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 1, 3, 4, 10, 11, 12, பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.
தென்கரை
தென்கரை தலைவர் பதவி பெண் (பொது), 8-வது வார்டு ஆதிதிரா விடர் (பெண்), 9-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 1, 3, 4, 6, 7, 11, 15 வார்டு பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது. 

திருமலையம்பாளையம்

திருமலையம்பாளையம், தலைவர் பதவி பெண் (பொது), 5, 12-வது வார்டு ஆதிதிராவிடர் (பெண்), 4, 9-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 1, 3, 10, 13, 14, 15 வார்டு பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.
தொண்டாமுத்தூர்
தொண்டாமுத்தூர் தலைவர் பதவி பெண் (பொது), 4, 6-வது வார்டு ஆதிதிராவிடர் (பெண்),  15-வது வார்டு ஆதிராவிடர் (பொது), 3, 7, 11, 12, 13, 14 ஆகிய வார்டுகள் பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.
வேடப்பட்டி
வேடப்பட்டி தலைவர் பதவி ஆதிதிராவிடர் (பெண்), 4, 5, 12-வது வார்டு ஆதிதிராவிடர் (பெண்கள்), 6, 8, 13-வது வார்டுகள் ஆதி திராவிடர் (பொது), 2, 3, 7, 10, 14 வார்டு பெண் (பொது) ஒதுக்கப் பட்டு உள்ளது.

வீரபாண்டி

வீரபாண்டி தலைவர் பதவி பெண் (பொது), 3-வது வார்டு ஆதிதிராவி டர் (பெண்), 14-வது ஆதிதிராவிடர் (பொது), 2, 4, 5, 6, 7, 9, 15 வார்டு பெண் (பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது.
வெள்ளலூர்
வெள்ளலூர் தலைவர் பதவி (பொது), 5, 13-வது வார்டுகள் ஆதிதிரா விடர் (பெண்), 6-வது வார்டு ஆதிதிராவிடர் (பொது), 2, 3, 4, 10, 12, 14 வார்டு பெண் (பொது) ஒதுக்கப்பட்டு  உள்ளது.

1 More update

Next Story