ஒரே நாளில் புதிதாக 732 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் புதிதாக 732 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 Jan 2022 7:01 PM GMT (Updated: 25 Jan 2022 7:01 PM GMT)

ஒரே நாளில் புதிதாக 732 பேருக்கு கொரோனா

திருச்சி, ஜன.26-
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்று மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று 732 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. 602 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர் சிகிச்சையில் 4,718 பேர் உள்ளனர். இதுவரை கொரோனாவால் 88,860 பேர் பாதிப்பும், 82,897 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும் உள்ளனர். நேற்று கொரோனாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Next Story