இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Jan 2022 5:32 PM GMT (Updated: 26 Jan 2022 5:32 PM GMT)

கடலாடியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சாயல்குடி, 
கடலாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஓரிவயல் மின் பாதையில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மீனங்குடி, கண்டிலான், மாரந்தை, சவேரியார் பட்டினம், சவேரியார் சமுத்திரம், மேலச்சிறுபோது, கீழச்சிறு போது, எஸ்.குளம், கருமல், குமார குறிச்சி, ஓரிவயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

Next Story