பறக்கும் படையினர் வாகன சோதனை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 28 Jan 2022 5:30 PM GMT (Updated: 28 Jan 2022 5:30 PM GMT)

பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர்.

அரவக்குறிச்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அதன்படி அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்று வரும் வாகனங்களை தேர்தல் பறக்கும் படை அலுவலர் சாகுல் ஹமீது தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர்.

Next Story