புதிதாக வரையறை செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ள வார்டு பகுதிகள் விவரம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 30 Jan 2022 5:20 PM GMT (Updated: 30 Jan 2022 5:20 PM GMT)

புகழூர் நகராட்சியில் புதிதாக வரையறை செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ள வார்டு பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நொய்யல்
24 வார்டுகள்
புகழூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் ஆண் வாக்காளர்கள் 12,362, பெண் வாக்காளர்கள் 13,915, மூன்றாம் பாலினத்தவர்கள் 2 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு வார்டு மறுவரையறைக்கு   பிறகும் 24 வார்டுகளே உள்ளன. புதிதாக மறு வரையறை செய்யப்பட்ட பின்னர் இந்த வார்டுகளில் உள்ள பகுதிகள் குறித்த விவரம் பின்வருமாறு:-
வார்டு 1: கட்டி பாளையத்தில் தென்வடல் 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, 4-வது தெரு, 5-வது தெரு, கட்டி பாளையம் நடுத்தெரு, கட்டிபாளையம்ரோடு கீழ மேல் வீதி, வேம்பு வீட்டு சந்து, என்.சுப்புவீட்டு சந்து, பாலக்காட்டு சந்து, மெம்பர் ராமசாமி வீட்டு சந்து, பைப்லைன் சந்து, அரிசன தெரு, கந்தம்பாளையம், பழனியப்பன் வீட்டு சந்து, கர்ணன் வீட்டு சந்து, மணியக்காரர்கள் சந்து, ஈரோடு -கரூர் மெயின் ரோடு, ஓகே நாச்சிமுத்து தெரு,
வார்டு 2: புகழி நகர், புகழி நகர் தெற்கு, அமிர்தம் நகர், கே.எஸ். என். ரைஸ்மில் தெரு, செட்டியார் தெரு, குருக்கள் தெரு, மலை நகர், மலை நகர் வடக்கு.
வார்டு 3: சோடா காரர் தெரு, மருதப்ப செட்டியார் தெரு, ராம்சிங் காட்டு தெரு, பசுவாய் கவுண்டர் தெரு, பெரியூர் வீதி, கருப்பண்ண கவுண்டர் தெரு, சடையண்ண கவுண்டர் தெரு, கொத்துக்காரர் தெரு, ஓ.கே.ஆர். தெரு, மாணிக்க நகர், செல்லப்ப கவுண்டர் தெரு, செல்லப்ப கவுண்டர் குறுக்குதெரு, நல்லியண்ணகவுண்டர் தெரு, வீரபத்திரன் தெரு, பஜார் -1 மெயின் ரோடு.
வார்டு 4: பஜனை மடத்தெரு, கூலக்கவுண்டனூர் வீதி, கூலக் கவுண்டனூர்நாடார் தெரு, வைரவேல் செட்டியார் தெரு, பைபாஸ் ரோடு, புதுரோடு, வை.சின்னப்ப கவுண்டர் தெரு, குழந்தாகவுண்டர் தெரு, வடிவேல் கவுண்டர் தெரு, தட்டங்காடு, ஹைஸ்கூல் வீதி மேற்கு, ஹைஸ்கூல் தென் வடல் வீதி, ஹைஸ்கூல் வீதி வடக்கு 1-வது தெரு, கிழமேல்1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, 4-வது தெரு.
வார்டு 5: புகழூர் கிழ மேல் வீதி, பகவதி அம்மன் சந்து, வண்ணார சந்து, செட்டி அம்மன் சந்து, கிழக்கு தெரு, மெயின் வீதி, குருசாமி பிள்ளை சந்து, முதலியார் தெரு, பண்டிதர் தெரு, காட்டூர் கிழக்கு வீதி, மேற்கு வீதி, மேஸ்திரி முத்துசாமி 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, நத்த தோட்டம், கௌதமபுரம் வடக்கு வீதி, கிழமேல் வீதி, வெள்ளையன் சந்து, கிழ மேல் வீதி, பாறைவீதி, வடிவேல் நகர் மூப்பத்தெரு, மெயின் வீதி, வடக்கு வீதி, பூசாரி சந்து, பாரதி நகர்.
வார்டு 6: குழந்தை மலை நகர் 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, 4-வது தெரு, 5-வது தெரு, 6-வது தெரு, புதுரோடு 1 முதல் 83 முடிய, கிழ மேல் வீதி, புதுரோடு கிழக்கு தெரு, பழைய பைபாஸ் ரோடு, திருநகர்.
வார்டு 7:கிருஷ்ண பிள்ளை தெரு, பண்ணை ரைஸ் மில் ரோடு, மெம்பர் கந்தசாமி தெரு, கருப்பண்ண பிள்ளை தெரு, மெயின் ரோடு பஜார் -2, பஜார்- 2 1-வது தெரு, பஜார் 2-வது தெரு, 3-வது தெரு, மலைவீதி கரூர் மெயின் ரோடு 1-வது தெரு, 2-வது தெரு.
வார்டு 8: கிருஷ்ணபிள்ளை தெரு, பண்ணை ரைஸ் மில் ரோடு, நம்பர் கந்தசாமி தெரு கருப்பண்ண பிள்ளை தெரு பஜார் -2 மெயின் ரோடு, பஜார் 2 1-வது தெரு.
வார்டு 9: காந்தி நகர் 6-வது தெரு , 7-வது தெரு, 2-வது தெரு, 9-வது தெரு, 10-வது, 11-வது தெரு, 12-வது தெரு தேர் வீதி காந்தி நகர் தெற்கு.
வார்டு 10: இபி காலனி, காந்தி நகர் 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, 4-வது தெரு, 5-வது தெரு, காவலர் குடியிருப்பு, புகழூர் ஆர்.எஸ்.ரோடு.
வார்டு 11: முல்லை நகர் 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, 4-வது தெரு, 5-வது தெரு, 6-வது தெரு, 7-வது தெரு, 8-வது தெரு, அலைமகள் நகர்.
வார்டு 12: சுந்தராம்பாள் நகர் 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, 4-வது தெரு, 5- வது தெரு, கிழமேல் 1-வது தெரு, 2-வது தெரு, மலைவீதி கரூர் மெயின் ரோடு, சுந்தராம்பாள் நகர் மெயின் ரோடு, கே.சி.ஆர். நகர்.
வார்டு 13: வள்ளுவர் நகர் 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, 4-வது தெரு, வள்ளுவர் நகர் கிழமேல் 1-வது தெரு, 2-வது தெரு, குமரன் நகர் 1-வது தெரு, 2-வது தெரு, ஓம் சக்தி நகர், மல்லிகை நகர், வாட்டர் டேங் சந்து.
வார்டு 14: அன்னை நகர் 1-வது தெரு, 2-வது தெரு, பசுபதி நகர் 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, 4-வது தெரு, ராம் நகர் தெற்கு, ராம் நகர் வடக்கு, ஆண்டியப்ப பிள்ளை காலனி, அமிர்தம்மாள் நகர்.
வார்டு 15: புகழூர் ஈஐடி சர்க்கரை ஆலை, புகழூர் ஈஐடி சர்க்கரை ஆலை பங்களா, கச்சியப்பன் காலனி, செம்படா பாளையம்1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, நாடார் தெரு, முருகம்பாளையம், கச்சியப்ப நகர், 4-வது தெரு, 5-வது தெரு, 6-வது தெரு.
வார்டு 16: செம்படாபாளையம் கிழக்கு வீதி, மேற்கு வீதி, தென்வடல் 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, ஸ்ரீராம் நகர், கடைவீதி.
வார்டு 17: நாணபரப்பு ரோடு, கக்கன் காலனி 1-வது தெரு, 2-வது தெரு, மாத்யூ நகர், ஈபி நகர், மாரியப்ப பிள்ளை காலனி, சாலைத்தோட்டம், பூங்கா நகர்.
வார்டு 18: வடிவேலாம்பாளையம் பைபாஸ் ரோடு, வடிவேலம்பாளையம், நடுநாணப்பரப்பு, கோவில் வீதி கோவில் நாணப்பரப்பு, தேர் வீதி கோவில் நாணப்பரப்பு, வடிவேலாம்பாளையம், வடக்கு, நல்லியம்பாளையம், கந்தசாமிபாளையம், சொக்கன் காடு, சொட்டையூர், ஓனவாக்கல்மேடு 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு.
வார்டு 19: வள்ளுவர் நகர் 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, விசால் கார்டன், பிஎன்ஆர் நகர், மூலிமங்கலம் ரோடு.
வார்டு 20: அன்னை நகர் கிழ மேல் வீதி, அன்னை நகர் 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, 4-வது தெரு, 5-வது தெரு, 6-வது தெரு, 7-வது தெரு, 8-வது தெரு, 9-வது தெரு, 10-வது தெரு, 11-வது தெரு, 12-வது தெரு, 13-வது தெரு, அண்ணாநகர், அரிசன தெரு, எம்.ஜி.ஆர். காலனி.
வார்டு 21: காகித ஆலை குடியிருப்புப் பகுதி: எ டைப், பி டைப், சி டைப், டி டைப், டிஎ டைப், இ டைம்.
வார்டு 22: எப் டைப், புகழூர் ஆர்எஸ் வடக்கு, புகழூர் ஆர்எஸ் தெற்கு, ஈபி காலனி புகழூர் ஆர் எஸ், புகழூர் ஆர் எஸ் நடுத்தெரு, செக்குமேடு.
வார்டு 23: புன்னம்சத்திரம் மெயின் ரோடு, புது குறுக்குபாளையம் 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, செம்ம டை1-வது தெரு, 2-வது தெரு, நடுத்தெரு, முத்துநகர், கொங்கு நகர் 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, மெயின் ரோடு.
வார்டு 24: மசக்கவுண்டன் புதூர் பிள்ளையார் கோவில், ரெங்கநாதன் தெரு, நகரம் தெரு, மெயின் ரோடு, அரிசன தெரு, மூலிமங்கலம் நாட்டுகல், 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, 4-வது தெரு, 5-வது தெரு, மூலிமங்கலம் கிழமேல் தெரு, தென்வடல் தெரு, நகரம் தெரு, மூலிமங்கலம் பாண்டிபாளையம் ரோடு, அரிசன் 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, மூலிமங்கலம் சின்ன கரூர் கிழக்கு, மூலிமங்கலம் சின்ன கரூர் மேற்கு, மூலிமங்கலம் பிள்ளையார் கோவில் தெரு, மூலி மங்கலம்மெயின் பஜார் தெரு, பாண்டிபாளையம் மெயின் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு ஆகும்.
வாக்குச்சாவடி மையங்கள் 
வார்டு 1: ஆண் வாக்களர்கள் ஊராட்சி ஒன்றிய காந்தியார் நடுநிலைப் பள்ளி கட்டிடம் எண்- 3, அறை எண் ஒன்றிலும், பெண் வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையம். 
வார்டு 2, 3: அனைத்து வாக்காளர்களும் கூலக்கவுண்டனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வாக்குச்சாவடி மையம். 
வார்டு 4: ஆண் வாக்காளர்கள் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அறை எண் ஒன்றிலும், பெண் வாக்காளர்கள் அறை எண் இரண்டிலும் உள்ள வாக்குச்சாவடி மையம்.
வார்டு 5:  ஆண் வாக்காளர்கள் புன்செய் புகழூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிழக்கு கட்டிடம் வடக்கு பார்த்த வகுப்பறையிலும், பெண் வாக்காளர்கள் மேற்கு கட்டிடம் வடக்கு பார்த்த வகுப்பறை வாக்குச்சாவடி.
வார்டு 6: அனைத்து வாக்காளர்களும் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மத்திய கட்டிடம்1-வது அறை வாக்குச்சாவடி.
வார்டு 7: ஆண் வாக்காளர்கள் ஊராட்சி ஒன்றிய காந்தியார் நடுநிலைப்பள்ளி கட்டிடம் எண்- 7 மேற்கு அறையிலும், பெண் வாக்காளர்கள் கிழக்கு அறையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில். வார்டு 8: ஆண் வாக்காளர்கள் ஊராட்சி ஒன்றிய காந்தியார் நடுநிலைப்பள்ளி கட்டிடம் எண் 10, வடக்கு அறை, பெண் வாக்காளர்கள் தெற்கு அறை வாக்குச்சாவடி. 
வார்டு 9: அனைத்து வாக்காளர்களும் ஊராட்சி ஒன்றிய காந்தியார் நடுநிலைப்பள்ளி கட்டிடம் எண் 4 வாக்குசாவடி. 
வார்டு 10: ஆண் வாக்காளர்கள் புகழூர் ரெயில்வே செல்லும் சாலையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் வடக்கு அறை, பெண் வாக்காளர்கள் வடக்கு அறை வாக்குச்சாவடி.
வார்டு 11: அனைத்து வாக்காளர்களும் ஊராட்சி ஒன்றிய காந்தியார் நடுநிலைப்பள்ளி கட்டிடம் எண் 6 வாக்குச்சாவடி. 
 வார்டு 12: அனைத்து வாக்காளர்களும் வள்ளுவர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மத்திய கட்டிடம் வாக்குச்சாவடி மையம். 
வார்டு 13: அனைத்து வாக்காளர்களும் வள்ளுவர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தெற்கு கட்டிடம் வாக்குச்சாவடி மையம். 
வார்டு 14: அனைத்து வாக்காளர்களும் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மத்திய கட்டிடம் அறை எண் 2-ல் உள்ள வாக்குச்சாவடி மையம். 
வார்டு 15:அனைத்து வாக்காளர்களும் புகழூர் ஈஐடிபாரி சர்க்கரை ஆலை நிதிஉதவி பெறும் ஆரம்பப்பள்ளி கட்டிடம் கிழக்கு அறை வாக்குச்சாவடி மையம்.
வார்டு 16: அனைத்து வாக்காளர்களும் ஈஐடி பாரி சர்க்கரை ஆலை நிதி உதவி பெறும் ஆரம்ப பள்ளி கட்டிடம் மேற்கு அறை வாக்குச்சாவடி மையம்.
வார்டு 17: ஆண் வாக்காளர்கள் புகழூர்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேற்கு கட்டிடம் வடக்கு அறை (ஆர்ட்), பெண் வாக்காளர்கள் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேற்கு கட்டிடம் தெற்கு அறை வாக்குச்சாவடி மையம்.
வார்டு 18: அனைத்து வாக்காளர்களும் நடு நான பரப்பு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வாக்குச்சாவடி மையம்.
வார்டு 19: அனைத்து வாக்காளர்களும் புகழூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆய்வக வகுப்பு அறை வடக்கு கட்டிடம் வாக்குச்சாவடி மையம்.
வார்டு20: அனைத்து வாக்காளர்களும் ஊராட்சி ஒன்றிய காந்தியார் நடுநிலைப் பள்ளி கட்டிடம் எண்-8 தெற்கு கட்டிடம் வாக்குச்சாவடி மையம
வார்டு 21: அனைத்து வாக்காளர்களும் காகிதபுரம் தமிழ்நாடு காகித ஆலை நிறுவன மெட்ரிக் பள்ளி மேற்கு கட்டிடம் அறை எண் 71 வாக்குச்சாவடி மையம்.
வார்டு 22: அனைத்து வாக்காளர்களும் காகிதபுரம் தமிழ்நாடு காகித ஆலை நிறுவன மெட்ரிக் பள்ளி வடக்கு கட்டிடம் அறை எண் 74 வாக்குச்சாவடி மையம்.
வார்டு 23: அனைத்து வாக்காளர்களும் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தெற்கு கட்டிடம் வகுப்பறை வாக்குச்சாவடி மையம்.
வார்டு 24: மூலிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேற்கு கட்டிட வாக்குச்சாவடி மைய மையத்திலும் தங்கள் வாக்குகளை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story