கார் கண்ணாடியை உடைத்து 4 செல்போன்கள் திருட்டு

x
தினத்தந்தி 30 Jan 2022 8:43 PM GMT


மதுரையில் கார் கண்ணாடிைய உடைத்து 4 செல்போன்கள் திருடப்பட்டன.
மதுரை,
மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக இருப்பவர் சந்தியா (வயது 24). சம்பவத்தன்று இவர், விளக்குத்தூண் பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர், காரின் கண்ணாடியை உடைத்து, காரில் இருந்த 4 செல்போன்களை திருடிவிட்டு சென்றார். இதுகுறித்து சந்தியா அளித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire