மாடியில் இருந்து கீழே விழுந்தவர் சாவு


மாடியில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
x
தினத்தந்தி 31 Jan 2022 6:27 PM GMT (Updated: 31 Jan 2022 6:27 PM GMT)

காரைக்குடியில் மாடியில் இருந்து கீழே விழுந்தவர் இறந்தார்.

காரைக்குடி,

காரைக்குடி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் அப்தாஹிர் (வயது 42).. சம்பவத்தன்று இரவு தனது சகோதரர் வீட்டு மாடியில் குடிபோதையில் படுத்து இருந்தார். அப்போது கைப்பிடி சுவர் இல்லாத பகுதியில் கீழே விழுந்து அவர் பலத்த அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story