பொள்ளாச்சி பகுதியில் 9 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது
பொள்ளாச்சி பகுதியில் 9 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது
ஆனைமலை
பொள்ளாச்சி பகுதியில் 9 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது.
தி.மு.க. வெற்றி
பொள்ளாச்சி பகுதியில் சூளேஸ்வரன்பட்டி, ஆனைமலை, சமத்தூர், ஒடையகுளம், கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், கிணத்துக்கடவு, ஜமீன்ஊத்துக்குளி, நெகமம் ஆகிய 9 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் அதிக இடங்களை கைப்பற்றி தி.மு.க. வெற்றி பெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி
வார்டுகள்-15
வாக்காளர்கள்-19,504
பதிவானவை-13,185
1.தைலா(தி.மு.க.)-627, 2.வனிதா(தி.மு.க)-632, 3.சுகந்தி(தி.மு.க.)-970, 4.செல்வகுமார்(தி.மு.க.)-599, 5.ராகிணி(தி.மு.க.)-435, 6.ஆபிதாபானு(தி.மு.க.)-1011, 7.காஜா உசேன்(தி.மு.க.)-501, 8.புஸ்ரா(தி.மு.க.)-162, 9.கனகராஜ்(தி.மு.க.)-863, 10.புவனேஸ்வரி(தி.மு.க.)-532, 11.அனந்தலட்சுமி(தி.மு.க.)-551, 12.செல்வராஜ்(தி.மு.க.)-521, 13.ஜெயமணி(தி.மு.க.)-514, 14.ராஜேஸ்(தி.மு.க.)-357, 15.குமுதவேணி(தி.மு.க.)-190.
ஆனைமலை பேரூராட்சி
வார்டுகள்-18
வாக்காளர்கள்-18,071
பதிவானவை-12,481
1.கவுதமன்(தி.மு.க.)-415, 2.அருள்செல்வி(தி.மு.க.)-492, 3.அபுதாகிர்(தி.மு.க.)-456, 4.மலர்கொடி(தி.மு.க.)-566, 5.ஜாபர் அலி(தி.மு.க.)-342, 6.பூங்கொடி(தி.மு.க.)-629, 7.சாந்தி(தி.மு.க.)-699, 8.மகாலட்சுமி(தி.மு.க.)-489, 9.ஜெயக்குமார்(தி.மு.க.)-376, 10.குபேந்திரன்(தி.மு.க.)-545, 11.ராபியா பீபி(தி.மு.க.)-736, 12.பேபி சகிலா(தி.மு.க.)-616, 13.மணிகண்டன்(தி.மு.க.)-235, 14.ஜோதிலட்சுமி(அ.தி.மு.க.)-258, 15.வெள்ளை முத்து(தி.மு.க.)-526, 16.சின்னராஜ் (தி.மு.க.)-393, 17.கலைச்செல்வி(தி.மு.க.)-654, 18.மல்லிகா பானு(தி.மு.க.)-522.
சமத்தூர் பேரூராட்சி
வார்டுகள்-12
வாக்காளர்கள்-5677
பதிவானவை-4386
1.சக்திவேல்(காங்கிரஸ்)-275, 2.சுந்தரசாமி(தி.மு.க.)-334, 3.பொன்னுத்தாய்(காங்கிரஸ்)-188, 4.அருள்குமார்(காங்கிரஸ்)-238, 5.மகேஸ்வரி(தி.மு.க.)-328, 6.காளியம்மாள்(தி.மு.க.)-240, 7.காளிமுத்து(தி.மு.க.)-377, 8.நடராஜ்(காங்கிரஸ்)-363, 9.செந்தமிழ் செல்வி(தி.மு.க.)-214, 10.உமா மகேஸ்வரி(தி.மு.க.)-246, 11.பிரதீபா(தி.மு.க.)-240, 12.சீதாலட்சுமி(தி.மு.க.)-196.
ஒடையகுளம் பேரூராட்சி
வார்டுகள்-15
வாக்காளர்கள்-11,735
பதிவானவை-9,112
1.மாசையன்(தி.மு.க.)-564, 2.ஜெயவேல்(தி.மு.க.)-657, 3.சாந்தி(தி.மு.க.)-265, 4.கிருஷ்ணவேல்(தி.மு.க.)-590, 5.பி.ரேணுகா தேவி(தி.மு.க.)-537, 6.காளீஸ்வரி(தி.மு.க.)-376, 7.ஜி.ரேணுகா தேவி(தி.மு.க.)-229, 8.வினோத் குமார்(தி.மு.க.)-240, 9.மணிகண்டன்(தி.மு.க.)-268, 10.சித்ரா(தி.மு.க.)-485, 11.சித்ரகலா(தி.மு.க.)-406, 12.பாலாம்பிகை(தி.மு.க.)-496, 13.விஜய வாணி(தி.மு.க.)-627, 14.செல்வராஜ்(தி.மு.க.)-515, 15.சித்ரா(தி.மு.க.)-521.
கோட்டூர் பேரூராட்சி
வார்டுகள்-21
வாக்காளர்கள்-23,852
பதிவானவை-17,419
1.மஞ்சுளாதேவி(அ.தி.மு.க.)-318, 2.அபுல் அஜீஸ்(தி.மு.க.)-853, 3.கனகசபாபதி(தி.மு.க.)-575, 4.பால்ராஜ்(தி.மு.க.)-378, 5.சித்ரா(தி.மு.க.)-505, 6.தனலட்சுமி(தி.மு.க.)-486, 7.சரண்யா(சுயேச்சை)-286, 8.மயிலாத்தாள்(தி.மு.க.)-430, 9.சிவகுமார்(தி.மு.க.)-472, 10.தாமரைச்செல்வி(காங்கிரஸ்)-192, 11.புவனேஸ்வரி(தி.மு.க.)-438, 12.உமா மகேஸ்வரி(தி.மு.க.)-408, 13.கிருஷ்ணவேணி(தி.மு.க.)-439, 14.வேல்முருகன்(தி.மு.க.)-500, 15.மல்லிகா(தி.மு.க.)-455, 16.சண்முகசுந்தரம்(தி.மு.க.)-670, 17.கலைச்செல்வி(தி.மு.க.)-830, 18.பாப்பா(தி.மு.க.)-601, 19.ஆனந்தகுமார்(தி.மு.க.)-639, 20.ராஜாத்தி(தி.மு.க.)-621, 21.ராமகிருஷ்ணன்(தி.மு.க.)-364.
வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி
வார்டுகள்-18
வாக்காளர்கள்-17,173
பதிவானவை-12,656
1.மோகனசுந்தரம்(தி.மு.க.)-436, 2.கு.கவிதா(தி.மு.க.)-406, 3.கலைச்செல்வி(தி.மு.க.)-369, 4.சுபத்ரா(தி.மு.க.)-288, 5.செல்வராஜ்(தி.மு.க.)-356, 6.கிருஷ்ணவேணி(அ.தி.மு.க.)-340, 7.காஜா மைதீன்(அ.தி.மு.க.)-324, 8.காளியம்மாள்(தி.மு.க.)-743, 9.மோகன்ராஜ்(தி.மு.க.)-460, 10.சந்திரா (தி.மு.க.)-617, 11.ஸ்ரீதேவி(தி.மு.க.)-678, 12.கோவிந்தராஜ்(தி.மு.க.)-628, 12.பி.கவிதா(தி.மு.க.)-450, 13.முருகானந்தம்(தி.மு.க.)-642, 14.சாத்துக்குடி(மா.கம்யூ.)-274, 15.இளங்கோவன்(தி.மு.க.)-663, 16.ஜெமீலா(தி.மு.க.)-532, 17.ஜெயா(சுயேச்சை)-246.
கிணத்துக்கடவு பேரூராட்சி
வார்டுகள்-15
வாக்காளர்கள்-8,638
பதிவானவை-6,961
1.லட்சுமணசிங்(அ.தி.மு.க.)-488, 2.சண்முக பிரியா(தி.மு.க.)-211, 3.கவிதா(தி.மு.க.)-265, 4.கார்த்திகேயன்(அ.தி.மு.க.)-248, 5.சக்தி சரண்யா(சுயேச்சை)-182, 6.பாலகுமார்(தி.மு.க.)-293, 7.உதயா பானு(தி.மு.க.)-170, 8.பாலமுருகன்(தி.மு.க.)-292, 9.கிருஷ்ணவேணி(தி.மு.க.)-271, 10.மஞ்சுளா(தி.மு.க.)-309, 11.கதிர்வேல்(தி.மு.க.)-284, 12.நாகவள்ளி(தி.மு.க.)-245, 13.கனகராஜ்(தி.மு.க.)-296, 14.பாக்கியலட்சுமி(தி.மு.க.)-229, 15.தேவி(தி.மு.க.)-151.
ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி
வார்டுகள்-15
வாக்காளர்கள்-15,545
பதிவானவை-11,280
1.செல்வமணி(தி.மு.க.)-517, 2.சீனிவாசக்குமார்(சுயேச்சை)-294, 3.கல்யாணி(தி.மு.க.)-437, 4.வசந்தகுமார்(தி.மு.க.)-310, 5.அகத்தூர்சாமி(தி.மு.க.)-571, 6.பவளராணி(தி.மு.க.)-535, 7.உமாமகேஸ்வரி(தி.மு.க.)-472, 8.அப்துல் மஜித்(தி.மு.க.)-614, 9.காளீஸ்வரி(தி.மு.க)-678, 10.கலைசெல்வி(தி.மு.க.)-316, 11.ரபியுல்லா(தி.மு.க)-216, 12.செல்வாள்(தி.மு.க.)-310, 13.திலகவதி(தி.மு.க)-458, 14.ராதிகா(தி.மு.க.)-501, 15.சையது அபுதாகீர்(தி.மு.க.)-559.
நெகமம் பேரூராட்சியை போட்டியின்றி கைப்பற்றியது
நெகமம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 3-வது வார்டில் பிரியா, 6-வது வார்டில் பரமேஸ்வரி, 7-வது வார்டில் தேவிகா, 8-வது வார்டில் நந்தவேல் முருகன், 11-வது வார்டில் கஸ்தூரி, 12-வது வார்டில் கலைமணி, 14-வது வார்டில் லதா, 15-வது வார்டில் சபரீஸ்வரன் ஆகிய தி.மு.க. வேட்பாளர்களும், 9-வது வார்டில் ரவி என்ற சுயேச்சை வேட்பாளரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனால் மீதமுள்ள 6 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. அதில் 5 வார்டுகளை தி.மு.க. மற்றும் ஒரு இடத்தை அ.தி.மு.க. கைப்பற்றியது. 1-வது வார்டில் முத்துக்குமார்(தி.மு.க.)-417, 2-வது வார்டில் ஆர்த்தி(தி.மு.க.)-403, 4-வது வார்டில் அரவிந்தசாமி(தி.மு.க.)-129, 5-வது வார்டில் காமாட்சி சுந்தரம்(தி.மு.க.)-369, 10-வது வார்டில் சுஜிதா(தி.மு.க.)-140, 13-வது வார்டில் சூர்யா(அ.தி.மு.க.)-227 ஆகியோர் வெற்றி பெற்றனர்.
Related Tags :
Next Story