இந்து சமய அறநிலையத்துறை குழுவினர், கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு அறிவிப்பு பலகை வைத்தனர்

இந்து சமய அறநிலையத்துறை குழுவினர், கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு அறிவிப்பு பலகை வைத்தனர்
x
தினத்தந்தி 11 March 2022 8:29 PM IST (Updated: 11 March 2022 8:29 PM IST)
t-max-icont-min-icon

இந்து சமய அறநிலையத்துறை குழுவினர், கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு அறிவிப்பு பலகை வைத்தனர்

கோவை

கோவை டவுன்ஹால் சலீவன் தெருவில் வேணுகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான 1,422 சதுர அடி கட்டிடத்தில் தங்கி இருந்தவர்கள் முறையாக வாடகை செலுத்தவில்லை என்று கூறப் படுகிறது. 

இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசார ணை நடந்தது. 

அதில் இந்து சமய அறநிலைய துறைக்கு சாதகமாக தீர்ப்பு வழங் கப்பட்டது. இதன்படி இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல உதவி ஆணையர் விஜயலட்சுமி, ஆய்வாளர் சரண்யா மற்றும் செயல் அலுவலர் ராமசாமி ஆகியோர் தலைமையிலான குழுவினர், கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு அறிவிப்பு பலகை வைத்தனர். 

அந்த இடத்தின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story