வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை மதியம் 1 மணி வரை மூடல்


வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை மதியம் 1 மணி வரை மூடல்
x
தினத்தந்தி 19 March 2022 3:57 PM IST (Updated: 19 March 2022 3:57 PM IST)
t-max-icont-min-icon

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை மதியம் 1 மணி வரை மூடப்படுகிறது.

வண்டலூர்,  

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாக காரணங்களுக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணி வரை மூடப்படுகிறது. மதியம் 1 மணிக்கு பிறகு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story