கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்
தினத்தந்தி 6 April 2022 10:04 PM IST (Updated: 6 April 2022 10:04 PM IST)
Text Sizeகம்பத்தில் நடந்த காளியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
கம்பம்:
கம்பம் வடக்கு வட்டம் ராஜகுல அகமுடையார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா 2 நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதனை தொடர்ந்து 2-வது நாள் பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலில் இருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றில் கரைத்தனர். விழா ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள், இளைஞர் அணியினர், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire