தீ மிதி விழா


தீ மிதி விழா
x
தினத்தந்தி 10 April 2022 11:07 PM IST (Updated: 10 April 2022 11:07 PM IST)
t-max-icont-min-icon

மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் தீ மிதி விழா நடந்தது.

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் தீ மிதி விழா இன்று மாலை நடந்தது. விழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியதை படத்தில் காணலாம்.

Next Story