சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு


சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 14 April 2022 11:42 PM IST (Updated: 14 April 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு


அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ தினமாக கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில்  கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் ஊழியர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
1 More update

Next Story