மரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
தினத்தந்தி 23 April 2022 8:52 PM IST (Updated: 23 April 2022 8:52 PM IST)
Text Sizeமரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
பொள்ளாச்சி
உலக புவி தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், பரமேஸ்வரன் மற்றும் போலீசார் பல்வேறு வகையான பழ மரக்கன்றுகளை நட்டனர். மேலும், மரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire