கோவையில் 2 பேருக்கு கொரோனா


கோவையில் 2 பேருக்கு கொரோனா
x
கோவையில் 2 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 29 April 2022 5:35 PM GMT (Updated: 2022-04-29T23:05:49+05:30)

கோவையில் 2 பேருக்கு கொரோனா

கோவை

கோவை மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 979 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 350 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 12 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story