14 உதவி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு


14 உதவி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு   பதவி உயர்வு
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

14 உதவி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு மாநகரில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 14 உதவி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அந்த 14 பேரும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி, அல்சூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அசோக்குமார் உள்பட 14 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.


Next Story