ஜனாதிபதி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு வெளியாகலாம்?

இன்று மாலை ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஆளும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக சக்தி வாய்ந்த பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
அரசியல் கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இன்று மாலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி அறிவிப்பு வெளியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :
Next Story