பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய முதியவர்-அவரது மனைவி

தெலுங்கானா மாநிலத்தில் 60 வயது முதியவர் செய்த மோசமான செயலுக்கு அவரது மனைவி உடந்தையாக இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரில் சத்தியநாராயணன்(60) என்பவர் தனது மனைவி வசந்தா வோடு வசித்து வந்துள்ளார்.
இவர்களது வீட்டிற்கு 38 வயதுடைய விதவை பெண்மணியான திவ்யா என்பவர் வந்துசெல்வார்.இவருக்கு சத்தியநாராயணன் குடும்பத்தினரோடு நல்ல பழக்கம் என்பதால் அங்கு சென்று வருவார்.
சம்பவத்தன்று திவ்யா சத்யநாராயணன் வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது சத்தியநாராயணன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து திவ்யாவுக்கு கொடுத்துள்ளார். இதில், நினைவை இழந்த திவ்யாவை சத்தியநாராயணன் பலாத்காரம் செய்துள்ளார், இதனை சத்தியநாராயணனின் மனைவி வசந்தா வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோவை வைத்து திவ்யாவை மிரட்டிய சத்தியநாராயணன், அதுபோன்று மீண்டும் தன்னுடன் இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட திவ்யா, போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போது இதுகுறித்து சத்தியநாராயணன் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story