தேசிய செய்திகள்

சாத்தூர் அருகே ராமசந்திரபுரத்தில் வேன் கவிழ்ந்து விபத்து 6 பேர் உயிரிழப்பு + "||" + 6 dead in road accident near Sattur

சாத்தூர் அருகே ராமசந்திரபுரத்தில் வேன் கவிழ்ந்து விபத்து 6 பேர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே ராமசந்திரபுரத்தில் வேன் கவிழ்ந்து விபத்து 6 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள் சிக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர்.


சாத்தூர்,

சாத்தூர் அருகே ராமசந்திரபுரத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள் சிக்கியது. இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சென்றுவிட்டு திரும்பிய போது இந்த விபத்து சம்பவம் நேரிட்டு உள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். 10 பேர் காயம் அடைந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து தொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது. கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது நேரிட்ட விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் சாலை விபத்து; 19 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் சாலை விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்துள்ளனர்.
2. மகாரஷ்டிரா: சாலை விபத்தில் பாஜக தலைவர் உயிரிழப்பு
மகாரஷ்டிராவில் சாலை விபத்து ஒன்றில் பாஜக தலைவர் உயிரிழந்தார்.
3. கோவையில் பயங்கரம் : பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதி 7 பேர் பலி
கோவையில் பயங்கரம் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதியதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
4. கர்நாடகத்தில் 2017-ம் ஆண்டு சாலை விபத்துகளில் 10,609 பேர் சாவு
கர்நாடகத்தில் 2017-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 10,609 பேர் இறந்து உள்ளனர். சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட மாநிலத்தில் இந்திய அளவில் கர்நாடகம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
5. குஜராத்: சாலை விபத்தில் 8 பேர் பரிதாப பலி
குஜராத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக பலியாயினர். #Gujarat