எடியூரப்பா பதவியேற்ற முதல் நாளிலேயே 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவியேற்ற முதல் நாளிலேயே 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூர்,
பல்வேறு சர்ச்சைக்களுக்கு இடையே, கர்நாடக மாநில 23 வது முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். இந்தநிலையில் பதவி ஏற்ற முதல் நாளிலேயே 6 மணி நேரத்திற்குள் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக அமர்குமாரும், உளவுப் பிரிவுக்காக சந்திப்பாட்டீலும், பெங்களூரு நகர மத்திய மண்டல துணை ஆணையராக தேவராஜாவும், பெங்களூரு நகர வடகிழக்கு மண்டல துணை ஆணையராக கிரிஷ் ஐ.பி.எஸ். ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story