நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தை பயன்படுத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை


நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தை பயன்படுத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Feb 2019 9:59 PM IST (Updated: 4 Feb 2019 9:59 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story