
எஸ்.ஐ.ஆர். விவகாரம்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்தி வைப்பு
விதி 267-ன் கீழ் 20 நோட்டீசுகளை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிராகரித்ததும் போராட்டம் தீவிரமடைந்தது.
2 Dec 2025 1:16 PM IST
எஸ்.ஐ.ஆர். எதிர்ப்பு: தூத்துக்குடியில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்.ஐ.ஆர்.) மூலம் தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது.
10 Nov 2025 4:37 AM IST
திருச்செந்தூர் கோவிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனம்: பக்தர்கள் கடும் எதிர்ப்பு
பிரேக் தரிசனம் குறித்து ஆட்சேபனைகள், ஆலோசனைகள் இருப்பின் கோவில் இணை ஆணையருக்கு பக்தர்கள் எழுத்து பூர்வமாக செப்டம்பர் 11-ந் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
6 Sept 2025 3:49 PM IST
எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின.
6 Aug 2025 12:08 PM IST
எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின.
5 Aug 2025 12:08 PM IST
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது.
4 Aug 2025 11:38 AM IST
எதிர்க்கட்சிகள் அமளி; நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி அமளியில் ஈடுபட்டனர்
1 Aug 2025 12:28 PM IST
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம்; எதிர்க்கட்சிகள் அமளியால் அவை ஒத்திவைப்பு
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
28 July 2025 12:22 PM IST
எதிர்க்கட்சிகள் அமளி - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது.
28 July 2025 11:25 AM IST
பட்ஜெட் கூட்டத்தொடர் 2-ம் பகுதி: நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று கூடுகின்றன; எதிர்க்கட்சிகள் அமளியை கிளப்ப திட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நடந்து முடிந்து, மார்ச் 10-ந்தேதி (இன்று) வரை ஒத்தி வைக்கப்பட்டது.
10 March 2025 5:02 AM IST
எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளியால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
27 Nov 2024 12:16 PM IST
அமரனுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படைவாதிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 11:59 AM IST




