காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் பலி
தினத்தந்தி 2 March 2019 8:32 AM IST (Updated: 2 March 2019 8:32 AM IST)
Text Sizeகாஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சூரின்சார் பகுதியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி பேருந்து ஒன்று நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து உத்தம்பூரின் மஜல்டா பகுதியில் வந்தபொழுது பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 5 பேர் அந்த இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
இதனை அடுத்து தகவல் அறிந்து உடனடியாக அங்கு சென்ற போலீசார் விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire