பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை


பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை
x
தினத்தந்தி 22 March 2019 7:05 PM IST (Updated: 22 March 2019 7:05 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கின்  ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜமாத்-இ-இஸ்லாமி ஜம்மு அன்ட் காஷ்மீர் அமைப்புக்கு மத்திய அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. புல்வாமா தாக்குதலை அடுத்து பிரிவினைவாத இயக்கங்கள் மீது அரசு அதிரடியான நடவடிக்கையை மேற்கொள்கிறது.

Next Story