டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாக்குப்பதிவு
டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாக்கினை பதிவு செய்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கு 6-வது கட்ட தேர்தல் நேற்று நடந்தது. தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. .
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இடைவெளியின்றி மாலை 6 மணி வரை நீடித்தது.
ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாக்குப்பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி சவீதாவும் வந்து ஓட்டுப்பதிவு செய்தார்.
ஜனாதிபதி பதவியை ஏற்றபிறகு ராம்நாத் கோவிந்த் முதன்முதலாக நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story