
பீகார் சட்டசபைக்கான 2-ம் கட்ட தேர்தலில் 68.52 சதவீதம் வாக்குப்பதிவு; சராசரி 66.80 சதவீதம்
பீகார் சட்டசபை தேர்தலில் சராசரியாக 66.80 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
11 Nov 2025 8:04 PM IST
பீகாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு; 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவு
பீகார் சட்டசபை தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
11 Nov 2025 10:23 AM IST
வாக்குப்பதிவில் புதிய சாதனை படைக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்
பீகார் சட்டசபை தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
11 Nov 2025 7:34 AM IST
பீகார் சட்டசபை தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
பீகாரில் 122 சட்டசபை தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
11 Nov 2025 7:06 AM IST
2-ம் கட்ட தேர்தல்: பீகாரில் 122 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
122 சட்டசபை தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.
11 Nov 2025 5:38 AM IST
2-ம் கட்ட தேர்தல்: பீகாரில் 122 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
பீகார் சட்டசபை தேர்தலுக்கான தீவிர பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
10 Nov 2025 6:53 AM IST
பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்தது எப்படி.?
பீகார் எம்.பி.யின் கைகளிலும் வாக்களித்ததற்கான மை இருந்தது சர்ச்சையாகியது.
8 Nov 2025 3:33 PM IST
முழு உற்சாகத்துடன் வாக்களியுங்கள் - பீகார் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
முதல்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 Nov 2025 7:54 AM IST
பீகார் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு: 64.66 சதவீத வாக்குகள் பதிவு
பீகாரில் 121 சட்டசபை தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
6 Nov 2025 7:02 AM IST
பீகாரில் முதல் கட்ட சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்
வாக்குச்சாவடிகளை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.
5 Nov 2025 4:01 PM IST
பீகார் சட்டசபை முதல்கட்ட தேர்தல்: 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
பீகார் சட்டசபை முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
5 Nov 2025 6:50 AM IST
பீகாரில் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; 121 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு
முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 1,192 ஆண்கள், 122 பெண்கள் என 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
4 Nov 2025 9:10 PM IST




