கைலாஷ் மானசரோவர் உலக பாரம்பரிய தலமாக தேர்வு - யுனெஸ்கோ அறிவிப்பு
கைலாஷ் மானசரோவர் பகுதியை உலக பாரம்பரிய தலமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
கைலாஷ் மானசரோவர் மலைப்பகுதி இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளை ஒட்டி எல்லைகளில் அமைந்து இருக்கிறது. இந்தியாவில் மட்டும் இது 6 ஆயிரத்து 836 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது.
இந்திய பகுதியில் உள்ள கைலாஷ் மானசரோவர் பகுதியை உலக பாரம்பரிய தலமாக யுனெஸ்கோ அறிவிக்க இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி அமைப்பு முயற்சி மேற்கொண்டது. அதன் பலனாக இந்திய பகுதியில் இருக்கும் கைலாஷ் மானசரோவர் உலக பாரம்பரிய தலமாக யுனெஸ்கோ தற்காலிகமாக அறிவித்து உள்ளதாக இந்திய கலாசார அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுலாத்துறை மேலும் மேம்படைய வாய்ப்பு உள்ளது.

Related Tags :
Next Story