டெல்லியில் அ.தி.மு.க. அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்


டெல்லியில் அ.தி.மு.க. அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 22 May 2019 3:15 AM IST (Updated: 22 May 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று டெல்லியில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா அளித்த விருந்தில் கலந்து கொண்டனர்.

புதுடெல்லி, 

விருந்து நிகழ்ச்சிக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி, டெல்லி சாகேத் பகுதியில் கட்டப்பட்டு வரும் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்று பார்வையிட்டார்.

சுமார் 15 மணி நிமிடங்கள் அங்கு இருந்த அவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோரும் முதல்–அமைச்சருடன் சென்றனர்.


Next Story