தேசிய செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + 2 terrorists killed in Shopian

காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் சோபியன் மாவட்டத்தில் அவ்னீரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை  பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் தங்கள் துப்பாக்கிகளால் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையின்போது, 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து நிறைய ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பற்றிய கூடுதல் தகவல் உடனடியாக வெளியாகவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிஆர்பிஎப் படை வீரர்கள் உயிரிழப்பு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிஆர்பிஎப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
2. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு, 5 பேர் காயம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் சிஆர்பிஎப் படை வீரர்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.
3. காஷ்மீரில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட ராணுவ வீரர் - கண்டுபிடித்து தர கலெக்டரிடம் தாயார் கோரிக்கை மனு
காஷ்மீரில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட ராணுவ வீரரை கண்டுபிடித்து தருமாறு கலெக்டரிடம் அவரது தாயார் கோரிக்கை மனு அளித்தார்.
4. காஷ்மீரில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை வெடித்துள்ளது.
5. காஷ்மீர்: சிறுமியை கற்பழித்து கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை - 3 போலீஸ் அதிகாரிகளுக்கு 5 ஆண்டு காவல்
காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் 3 பேருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.