ஒடிசாவில் ஆளில்லா விமான சோதனை வெற்றி


ஒடிசாவில் ஆளில்லா விமான சோதனை வெற்றி
x
தினத்தந்தி 13 Jun 2019 2:47 AM IST (Updated: 13 Jun 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் ஆளில்லா விமான சோதனை வெற்றிபெற்றது.

பாலசோர்,

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘ஸ்க்ராம்ஜெட்’ என்ற ஆளில்லா விமானம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது, ஹைபர்சானிக் வேகத்தில் இயங்கும் விமானம்.

இந்த விமானத்தின் முதலாவது சோதனை, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று நடைபெற்றது. அதில், விமான சோதனை வெற்றிகரமாக நடந்தது. ரேடார் தகவல்கள் மூலம் விஞ்ஞானிகள் இதை உறுதி செய்தனர்.


Next Story