தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொலை + "||" + Three women among four Naxals killed in encounter in C'garh

சத்தீஷ்காரில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொலை

சத்தீஷ்காரில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொலை
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் தம்தரி மாவட்டத்தின் கல்லாரி மற்றும் மேச்கா ஆகிய கிராமங்களுக்கு இடையே அமைந்த வன பகுதியில் சிறப்பு அதிரடி படையினர் அடங்கிய குழு ஒன்று நக்சல் ஒழிப்பு வேட்டையில் ஈடுபட சென்றனர்.

அவர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று காலை கடுமையான சண்டை நடந்தது.  இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.  7 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.  தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 6 வாகனங்களை நக்சலைட்டுகள் எரித்தனர்
சத்தீஷ்கார் மாநிலத்தில் 6 வாகனங்களை நக்சலைட்டுகள் எரித்தனர்.
2. காஷ்மீர் என்கவுண்ட்டர்; கொல்லப்பட்டவர் லஷ்கர் இ தைபா இயக்க தளபதி
காஷ்மீர் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் லஷ்கர் இ தைபா இயக்க தளபதி என அறியப்பட்டு உள்ளது.
3. சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் நக்சலைட்டு சுட்டு கொலை
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் நக்சலைட்டு சுட்டு வீழ்த்தப்பட்டார்.
4. சத்தீஸ்காரில் பஸ்சுக்கு தீ வைத்த நக்சலைட்டுகள்
சத்தீஸ்காரில் நக்சலைட்டுகள் பஸ் ஒன்றுக்கு தீ வைத்தனர்.
5. காஷ்மீரில் குவிக்கப்படும் பாதுகாப்பு படை: கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைப்பு
காஷ்மீருக்கு கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.