நாடு முழுவதும் 110 இடங்களில் சி.பி.ஐ. இன்று சோதனை


நாடு முழுவதும் 110 இடங்களில் சி.பி.ஐ. இன்று சோதனை
x
தினத்தந்தி 9 July 2019 12:25 PM IST (Updated: 9 July 2019 12:25 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் 110 இடங்களில் சி.பி.ஐ. இன்று சோதனை நடத்தி வருகிறது.

புதுடெல்லி,

நாட்டில் ஊழல், குற்ற வழக்குகள், ஆயுத கடத்தல் போன்றவற்றுடன் தொடர்புடைய 30 வழக்குகளை சி.பி.ஐ. தனியாக பதிவு செய்து உள்ளது.

இதனை அடுத்து நாட்டின் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 110 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருகிறது.

Next Story