அயோத்தி வழக்கில் தினசரி விசாரணை: ஆர்.எஸ்.எஸ். வரவேற்பு
தினத்தந்தி 3 Aug 2019 2:18 AM IST (Updated: 3 Aug 2019 2:18 AM IST)
Text Sizeஅயோத்தி வழக்கில் தினசரி விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை ஆர்.எஸ்.எஸ். வரவேற்றுள்ளது.
நாக்பூர்,
அயோத்தி வழக்கில் 6-ந் தேதியில் இருந்து தினந்தோறும் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதை ஆர்.எஸ்.எஸ். வரவேற்றுள்ளது.
இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ராமர் கோவில் கட்டுவதில் உள்ள சட்ட இடையூறுகள் விலகி, குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம். அதன்மூலம் ராமர் கோவில் கட்ட வழி பிறக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire