இந்திய கடற்படை கப்பல்கள் போர் விமானங்களுடன் உஷார்


இந்திய கடற்படை கப்பல்கள் போர் விமானங்களுடன் உஷார்
x
தினத்தந்தி 9 Aug 2019 3:10 PM IST (Updated: 9 Aug 2019 3:10 PM IST)
t-max-icont-min-icon

இந்திய கடற்படை கப்பல்கள் போர் விமானங்களுடன் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 நீக்கப்பட்டதை அடுத்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாதுகாப்பு படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கடற்படை கப்பல்கள் போர் விமானங்களுடன் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சத்தில் கடற்படை உஷார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

Next Story