காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி


காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி
x
தினத்தந்தி 17 Aug 2019 8:11 PM IST (Updated: 17 Aug 2019 8:11 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி தந்துள்ளது.

ஜம்மு,

காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி தந்துள்ளது. இந்திய ராணுவ தாக்குதலில் நவ்ஷேரா எல்லை அருகே இருந்த பாகிஸ்தான் ராணுவ நிலைகள் கடும் சேதம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது. இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 More update

Next Story