தேசிய செய்திகள்

பா.ஜனதா எம்.எல்.ஏ. மீதான வழக்கு: பாதிக்கப்பட்ட இளம்பெண், நீதிபதியிடம் வாக்குமூலம் + "||" + BJP MLA Case in point: Affected young girl, Affidavit to Judge

பா.ஜனதா எம்.எல்.ஏ. மீதான வழக்கு: பாதிக்கப்பட்ட இளம்பெண், நீதிபதியிடம் வாக்குமூலம்

பா.ஜனதா எம்.எல்.ஏ. மீதான வழக்கு: பாதிக்கப்பட்ட இளம்பெண், நீதிபதியிடம் வாக்குமூலம்
பா.ஜனதா எம்.எல்.ஏ. மீதான வழக்கில், பாதிக்கப்பட்ட இளம்பெண், நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார்.
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரை சேர்ந்த 17 வயது இளம்பெண், கடந்த 2017-ம் ஆண்டு, பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் செங்கார் கைது செய்யப்பட்டார். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, கடந்த ஜூலை 28-ந் தேதி, அந்த இளம்பெண் சென்ற கார் மீது ஒரு லாரி மோதியது.


இதில் அவர் படுகாயம் அடைந்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, லக்னோ ஆஸ்பத்திரியில் இருந்து டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்துவதற்காக, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் நேற்று தற்காலிக கோர்ட்டு அமைக்கப்பட்டது. செங்கார் எம்.எல்.ஏ.வும், அவருடைய கூட்டாளியும் அந்த தற்காலிக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணிடம் நீதிபதி தர்மேஷ் சர்மா ரகசிய விசாரணை நடத்தினார். பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு
களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
2. ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.6¼ லட்சம் மோசடி டாக்டர் உள்பட 4 பேர் மீது வழக்கு
ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.6¼ லட்சம் மோசடி செய்த டாக்டர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.94 லட்சம் மோசடி மதிப்பீட்டாளர் உள்பட 25 பேர் மீது வழக்கு
சேலம் தொழில் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.94 லட்சம் மோசடி செய்த மதிப்பீட்டாளர் உள்பட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
4. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாண்லே ஊழியர்கள் 7 பேர் மீது வழக்கு தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. புகார் எதிரொலி
தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. கொடுத்த புகாரின்பேரில் பாண்லே ஊழியர்கள் 7 பேர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் கரூர் ரெயில்நிலைய பொருட்களை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு அமீனா
விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரெயில் நிலைய பொருட்களை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு அமீனா வந்தார். இதையடுத்து காலஅவகாசம் கேட்டதால் திரும்பி சென்றார்.