
மணிப்பூரில் மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜினாமா
மணிப்பூரில் மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தார்.
24 April 2023 10:05 PM GMT
தேர்தல் நடத்தை விதிமீறல்: பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மாதம் சிறை - உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவு
தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மாதம் சிறை விதித்து உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 April 2023 7:01 PM GMT
பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி; காங்கிரசில் சேர முடிவா..?
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான ஜெகதீஷ் ஷெட்டார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்து கடிதம் அளித்து உள்ளார்.
16 April 2023 10:31 AM GMT
2 ஆண்டு தண்டனைக்கு எதிரான ராகுல்காந்தி மனுவுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆட்சேபனை மனு தாக்கல்
2 ஆண்டு தண்டனைக்கு எதிரான ராகுல்காந்தி மனுவுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆட்சேபனை மனு தாக்கல் செய்துள்ளார்.
11 April 2023 10:25 PM GMT
2026-ல் இந்து நாடாக இந்தியா அறிவிக்கப்படும்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சு
பா.ஜ.க.வில் இருந்து சஸ்பெண்டான எம்.எல்.ஏ. ராஜா சிங், 2026-ல் இந்து நாடாக இந்தியா அறிவிக்கப்படும் என பேசியுள்ளார்.
14 March 2023 12:39 PM GMT
மராட்டியத்தில் 2 மாத குழந்தையுடன் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.
நமீதா முன்டாடா எம்.எல்.ஏ. தனது குழந்தையுடன் சட்டசபைக்கு வந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடவடிக்கைகளில் கலந்து கொண்டார்.
8 March 2023 10:27 AM GMT
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.100 கோடி செலவிட பா.ஜனதா திட்டம் - சித்தராமையா
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.100 கோடி செலவிட பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
4 March 2023 10:00 PM GMT
ரூ.8 கோடி பிடிபட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகனுக்கு பத்ம பூஷண் விருது வழங்குவார்கள்: கெஜ்ரிவால் காட்டம்
ஊழல்வாதி என கூறி சிசோடியாவிடம் சோதனை நடத்தி ரூ.10 ஆயிரம் மட்டுமே கைப்பற்றினர் என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
4 March 2023 10:15 AM GMT
டெல்லியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் திருட்டு
இதே அலுவலகத்தில் கடந்த 2017-ம் ஆண்டிலும், அதற்கு முன்பு ஒருமுறையும் திருட்டு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
13 Feb 2023 10:53 PM GMT
மேற்கு வங்காளம்: திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. சுமன் கஞ்சிலால் திரிணாமுல் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார்.
5 Feb 2023 7:35 PM GMT
ராம் ராம் என கூற வளர்ப்பு நாய்க்கு பயிற்சி அளித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.: வைரலான வீடியோ
பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது வளர்ப்பு நாயை ராம் ராம் என கூற செய்து பயிற்சி அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
2 Feb 2023 7:08 AM GMT
பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளி வீடு அருகே காங்கிரசார் போராட்டம்
காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கு எதிராக பேசியதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளி வீடு அருகே காங்கிரசார் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
31 Jan 2023 9:08 AM GMT