தேசிய செய்திகள்

ஆந்திராவில் படகு விபத்து - உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு + "||" + Boat Crash in Andhra Pradesh - State order for high-level investigation

ஆந்திராவில் படகு விபத்து - உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு

ஆந்திராவில் படகு விபத்து - உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு
ஆந்திராவில் படகு விபத்து தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐதராபாத்,

ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடக்கிறது.

இதற்கிடையே உயிருடன் மீட்கப்பட்டவர்கள் ராஜ முந்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று சந்தித்தார்.


இந்த விபத்து பற்றி உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டு இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் இன்று மேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 845 பேருக்கு கொரொனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 845 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 657 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஆந்திராவில் மேலும் 704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திராவில் மேலும் 704 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஆந்திராவில் மேலும் 793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திராவில் மேலும் 793 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.