மாநிலங்களவை நவம்பர் 18-ந்தேதி கூடுகிறது


மாநிலங்களவை நவம்பர் 18-ந்தேதி கூடுகிறது
x
தினத்தந்தி 24 Oct 2019 4:45 AM IST (Updated: 24 Oct 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவை நவம்பர் 18-ந்தேதி துவங்க உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18-ந்தேதி தொடங்குகிறது. இதேபோல மாநிலங்களவையை அதே நாளில் கூட்டுவதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம் மற்றும் விவாதத்திற்கு பின்னர் இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 13-ந்தேதி நிறைவடையும் என்று மாநிலங்களவை செயலாளர் தெரிவித்தார்.

Next Story