
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் விவாதமின்றி மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Aug 2025 2:49 PM IST
தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
18 Aug 2025 11:33 AM IST
எதிர்க்கட்சிகள் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
7 Aug 2025 11:57 AM IST
எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின.
6 Aug 2025 12:08 PM IST
எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின.
5 Aug 2025 12:08 PM IST
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது.
4 Aug 2025 11:38 AM IST
எதிர்க்கட்சிகள் அமளி; நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி அமளியில் ஈடுபட்டனர்
1 Aug 2025 12:28 PM IST
மனநிலை பிறழ்ந்து விட்டதாக பேச்சு.. கார்கேவிடம் மன்னிப்பு கேட்ட ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
30 July 2025 1:27 AM IST
எதிக்கட்சிகள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது.
29 July 2025 12:23 PM IST
மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் பதவியேற்பு
மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 4-ல் இருந்து 6 ஆக உயர்ந்துள்ளது.
28 July 2025 11:13 AM IST
மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்ற கமல்ஹாசனுக்கு சுருதிஹாசன் வாழ்த்து
'நான் எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்ப்பேன், ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரிப்பேன்' என்று கமல்ஹாசன் எம்.பி கூறியுள்ளார்.
25 July 2025 7:22 PM IST
மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதிமொழி ஏற்ற கமல்ஹாசன்
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வான திமுக உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
25 July 2025 7:39 AM IST




