
மாநிலங்களவை தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு
கமல்ஹாசன் வேட்பு மனு ஏற்கப்பட்டு இருப்பதால் அவர் மாநிலங்களவை எம்.பி ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
10 Jun 2025 6:56 AM
தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள்; கமல்ஹாசன் டெல்லி அரசியலில் கால்பதிக்கிறார்
7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
10 Jun 2025 12:02 AM
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2 Jun 2025 6:27 AM
ராஜ்யசபா தேர்தல்: 2 இடங்களிலுமே அதிமுக போட்டி- வேட்பாளர்கள் அறிவிப்பு
தேமுதிகவிற்கு வரும் 2026- ராஜ்யசபா தேர்தலின் போது சீட் வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
1 Jun 2025 5:54 AM
நாட்டுக்கு தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணி - கமல்ஹாசன் பேட்டி
மாநிலங்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்ய சொல்லி இருக்கிறார் என்று கமல்ஹாசன் கூறினார்.
30 May 2025 9:08 AM
வைகோவுக்கு மாநிலங்களவை சீட் இல்லை.. துரை வைகோ கூறியது என்ன..?
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
28 May 2025 6:50 AM
மாநிலங்களவை எம்.பி.,ஆகிறார் கமல்ஹாசன்; 4 பேர் பட்டியலை திமுக வெளியிட்டது
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
28 May 2025 4:48 AM
தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை சீட் கிடைக்குமா?; 'பொறுத்திருந்து பார்ப்போம்' என்கிறார், பிரேமலதா விஜயகாந்த்
அ.தி.மு.க.வில் உள்ள 2 இடங்களுக்கு அக்கட்சியின் உள்ளேயே கடும் போட்டி நிலவுகிறது.
27 May 2025 9:44 AM
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு எப்படி நடக்கும்?
காலியாக உள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கு 6 பேர் மட்டுமே விண்ணப்பித்தால், தேர்தல் நடைபெறாது.
26 May 2025 8:33 AM
"மாநிலங்களவை சீட்.. அ.தி.மு.க. வாக்குறுதி உண்மை" - தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ்
தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் முறைப்படி அறிவிப்பார் என்று எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.
4 May 2025 5:33 AM
நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - பிரதமருக்கு ராகுல், கார்கே கடிதம்
இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்டுவது முக்கியம் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
29 April 2025 6:16 AM
பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்களின் வருகைப்பதிவு எவ்வளவு? வெளியான தகவல்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கியது.
8 April 2025 6:30 AM