காஷ்மீரில் விபத்து: பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 3 பேர் சாவு
தினத்தந்தி 4 Nov 2019 12:00 AM IST (Updated: 3 Nov 2019 11:46 PM IST)
Text Sizeகாஷ்மீரில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு,
காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம் சாம்ரோலி கிராமத்திற்கு அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இதில் லாரியில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிறுமி உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 7 பேரும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire