காஷ்மீரில் லாரி-கார் மோதலில் 5 பேர் சாவு
தினத்தந்தி 7 Nov 2019 1:31 AM IST (Updated: 7 Nov 2019 1:31 AM IST)
Text Sizeகாஷ்மீரில் லாரி-கார் மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் அனந்தநாத் அருகே வான்போ என்ற இடத்தில் நேற்று சாலையில் சென்ற கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.ஆனால் அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 5 பேரும் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire