தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை + "||" + Gunfire in Jammu and Kashmir; 1 terrorist killed

ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதில் இன்று காலை தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கையின் போது ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பலியான நபரிடம் இருந்து ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரின் பந்திபுரா பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் லக்சர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் போராட்டகளத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி
அமெரிக்காவில் போராட்ட களத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகினர்.
2. ஆப்கானிஸ்தானில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் சாவு - மற்றொரு தாக்குதலில் 10 போலீஸ் அதிகாரிகள் பலி
ஆப்கானிஸ்தானில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர். மற்றொரு தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
3. காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 4 தீவிரவாதிகள் பலி
காஷ்மீரில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் பலியாகினர்.
4. ஜம்மு-காஷ்மீரில் சமூக வலைதளம், இணைய சேவைகள் மீதான தடை நீக்கம்
ஜம்மு-காஷ்மீரில் சமூக வலைதளம், இணைய சேவைகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
5. ஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு ; 8 பேர் பலி
ஜெர்மனியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர்.