தேசிய செய்திகள்

குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம்: அசாம் முதல்-மந்திரி, விமான நிலையத்தில் முடங்கினார் + "||" + The fight against the Citizenship Bill: Assam First-Minister, stalled at airport

குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம்: அசாம் முதல்-மந்திரி, விமான நிலையத்தில் முடங்கினார்

குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம்: அசாம் முதல்-மந்திரி, விமான நிலையத்தில் முடங்கினார்
குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டத்தால், அசாம் முதல்-மந்திரி, விமான நிலையத்தில் முடங்கினார்.
கவுகாத்தி,

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், அசாம் மாநில முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால், நேற்று தேஸ்பூருக்கு சென்று விட்டு, ஹெலிகாப்டரில் கவுகாத்தி விமான நிலையத்துக்கு திரும்பி வந்தார்.


அப்போது, விமான நிலையத்தை ஒட்டியுள்ள சாலைகளை அடைத்தபடி மாணவர்கள் போராட்டம் நடத்துவதாக தகவல் கிடைத்தது. இதனால், முதல்-மந்திரி சோனோவால், விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல், அங்கேயே இருந்தார்.

போராட்டம் ஓய்ந்த பிறகு அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேறி, விருந்தினர் மாளிகைக்கு போய் சேர்ந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஓரிரு நாளில் அறிவிப்பு
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி நிதான ஆட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடி வருகிறது.
3. அடிப்படை வசதி கேட்டு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டம்
மடத்துப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
4. மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தடுமாற்றம்
சென்னையில் நடந்து வரும் மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து தடுமாறியது.
5. தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி 488 ரன்கள் குவிப்பு
சென்னையில் நடந்து வரும் தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணி 488 ரன்கள் குவித்தது.