டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாஜக பொதுக்கூட்டம்


டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாஜக பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2020 9:43 PM IST (Updated: 1 Jan 2020 9:43 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

டெல்லி,

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் கட்சித் தலைவர் அமித்ஷா மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக செயல் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா, பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் போராட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story